{{ variable.name }}
உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக
கும்பகோணம் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற கல்வி தெய்வ கோவில்களில்
அர்ச்சனை செய்து ஆசீர்வாதம் பெற்ற
📚 பேனா | பென்சில் | நோட்டுப் புத்தகம் வழங்கப்படுகிறது.
Services:
✔ பெயர் & நட்சத்திரம் வைத்து அர்ச்சனை
✔ Photo & Video proof
✔ Courier மூலம் அனுப்பப்படும்
📦 Packages Available: Basic | Standard | Premium
📞 Contact / WhatsApp:
9677544450
|
Basic Package
|
பெயர் + நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை ஒரு பேனா / பென்சில் / சிலேட்டு / சிலேட்டுக்குச்சி புகைப்படம் (WhatsApp) |
1 Temple Archana Pen / Pencil Photo |
Basic – ₹251 |
|
Standard Package
|
அர்ச்சனை + சங்கு தீப ஆராதனை பேனா + நோட்டுப் புத்தகம்/ சிலேட்டு / சிலேட்டுக்குச்சி கோவில் பிரசாதம் Photo + Video |
1 Temple Archana Pen + Notebook Photo + Video Prasadam |
Standard – ₹501 |
|
Premium Package |
முழு கல்வி பூஜை குழந்தையின் பெயரில் Sankalpam Study kit (Pen, Pencil, Notebook, Eraser) / சிலேட்டு / சிலேட்டுக்குச்சி |
3 Temple Archana Full Study Kit Sankalpam Courier Delivery |
Premium – ₹1001 |
Vidhya Archanai & Akshara Pooja Services @ Koothanur Saraswathi | Swamimalai Murugan | Innambur
• Student Name Nakshatra Archana
• Exam Success Pooja
• Study Kit Blessed & Delivered
Contact: 📞 9677544450
📍 KumbakonamVIDHYA ARCHANAI SEVA 🌼
அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் - 614302, தஞ்சாவூர் மாவட்டம்.
|
S.No. |
Particulars |
Price |
|
1. |
நெய் (கருத்தரிப்பதற்கு) |
20.00 |
|
2. |
விளக்கெண்ணெய் (சுகப்பிரசவம்) |
15.00 |
|
3. |
அம்பாள் லேமினேஷன் (2ஆ) |
5.00 |
|
4. |
அம்பாள் மீடியம் size |
25.00 |
|
5. |
சுகப்ரசவம் (எண்ணெய்) |
200.00 |
|
6. |
அம்பாள் மர லேமினேஷன் |
30.00 |
|
7. |
சுவாமி லேமினேஷன் (2ஆ) |
5.00 |
|
8. |
புத்திர பிராப்தி (நெய்) |
250.00 |
திருஞான சம்பந்தர் (ம) மாணிக்கவாசகர் பாடல் பெற்ற ஸ்தலம்.
சுவாமி, விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு வடிவமாக உள்ளனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. வளர்பிறை பிரதோஷம் அன்று புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைபேறு உண்டாகும், கருச்சிதைவு ஏற்படாது, புத்திர பாக்கியம் தொடர்பான தோஷங்கள் ஏற்படாது.
அம்பாள் பெயர் கருகாத்த நாயகி எனும் கர்ப்பரக்ஷ்சாம்பிகை.
அம்பாள் சந்நிதியில் நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்த விளக்கெண்ணை வலி ஏற்படும் போது வயிற்றில் தடவினால் எந்தவிதமான கோளாறு இல்லாமல் சுகப்பிரசவம் ஏற்படும்.